Did You Know



Photoshop CS6 #1 | Photoshop Cs6 fundamental educational in Tamil On this Video we see about what’s Photoshop,about file setup …

Articles You May Like

The best way to take panning photographs | Images Guidelines | Canon
Digital camera-Supplied AirPods Proven In Motion in macOS Beta
Taking pictures in One Colour: Development Sturdy Visible Identification
The Godox P100 is a Moveable Colour Printer That Suits in Your Pocket
Photographer Builds ‘Position Your Perfect Picture In spite of everything Will get the Target audience it Merits’

38 Comments

  1. PhotoShop cs6 part 4 continue பண்ணுங்க எங்களுக்கு ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கு நீங்க ரொம்ப புரியிற மாதிரி தெளிவா சொல்லி தரீங்க நல்லா இருக்கு so please Photoshop கன்டினியூ பண்ணுங்க❤

  2. மிகவும் அற்புதமாக தெளிவாக விளக்கி பாடம் எடுத்தமைத்து மிக்க நன்றி. உண்மையிலேயே அருமையாக இருந்தது. ஒருமுறை வீடியோ பார்த்தாலே போதும் பிராக்டிஸ் பண்ணிவிடலாம். வாழ்த்துக்கள் தம்பி. 🎉

  3. அண்மையில் தான் போட்டோஷாப் படிப்போம் என்று தொடங்கினேன் உண்மையில் சொல்லப்போனால் வகுப்பில் ஒன்றுமே புரியவில்லை அதை எடு இதை எடு என்று சொல்கின்றார்களே ஒழிய எதை எடுத்து எதை பண்ண வேண்டும் என்று தெளிவாக சொல்லவே இல்லை மிக்க நன்றி நண்பரே உங்கள் இந்த படிப்பித்தல் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது இலங்கையில் இருந்து….

  4. Hello Bro, For Basic Learner, your teaching style is very very super. Keep it up bro. First time, I try to learn photoshop. Bro, Kindly guide me, how to get your all those youtube videos. please help me bro.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *